Photo Stories
World Osteoporosis Day observed at Coimbatore Government Hospital; Dean Dr. Nirmala chairs program to create awareness on prevention, diagnosis and treatment of bone diseases.
SimpliCity News Team · 22 Oct 2021
கோவை அரசு மருத்துவமனையில் மூட்டு தேய்மானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடந்தது இதை மருத்துவமனை டீன் நிர்மலா தொடங்கி வைத்தார். இடம்: அரசு மருத்துவமனை, கோவை